Events

ஆரம்ப சுகாதார நிலையம்

ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு பயனாளிகளின் தேவைகளை கேட்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கழிவு நீர் ஊர்தி மூலமாக உடனடியாக அகற்றப்பட்டது

ராஜரத்தினம் நகர் 2-வது பிரதான சாலையில் தேங்கி நின்ற மழைநீர் மற்றும் கழிவு நீர், கழிவு நீர் ஊர்தி மூலமாக உடனடியாக அகற்றப்பட்டது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் துவக்கி வைத்தல்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்களால் பொங்கல் விழாவை முன்னிட்டு பரிசுத்தொகை ரூபாய் 1000 வேட்டி, புடவை, அரிசி,சரக்கரை,கரும்புஆகியபொருட்கள்அடங்கியபொங்கல்பரிசுத்தொகுப்பி ணை வழங்கினார்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு

சத்தியமூர்த்தி நகரில் ஆய்வு மேற்கொண்டு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு எண் 49 முதல் 69 வரையிலுள்ள குடியிருப்புகளை பார்வையிட்டு பழுதடைந்துள்ள இடங்களை சீரமைக்கும்படி…

குடிநீர்

சென்ற பருவமழையின் போது கவியரசு கண்ணதாசன் நகர் மற்றும் 4-வது பிளாக்குகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வரு பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று லாரி மூலம் வழங்கப்பட்டது

குடிநீர் மற்றும் கழிவு நீர்

அம்பேத்கர் தெருவில் சேதமடைந்துள்ள மேல்நிலை நீர்த்தெ சீரமைப்பு பணிகளை பார்வையிட்டு மேற்கொள்ளப்படவேண் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

சென்ற பருவமழையின் போது உதயசூரியன் நகர் முல்லை நகர் வசத்தம் குடியிருப்பு.

சென்ற பருவமழையின் போது உதயசூரியன் நகர் முல்லை நகர் வசத்தம் குடியிருப்பு.தாமோதரன் நகர் மற்றும் எம்.ஜிtணதாசன் நகர் 6-வது 8-வது மற்றும் வது பினாக் ஆகிய பகுதியில்…

சென்னை பள்ளியில் 5 கோடி மதிப்பீட்டில் புதிய வகுப்பறை

கல்யாணபுரத்தில் அமைந்துள் பெரம்பூர் தொகுதி வட்டம்-46 சி. சென்னை பள்ளியில் 5 கோடி மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு வருகின்றது.

மல்லிப்பூ காலனி குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் ஆய்வு

பெரம்பூர் தொகுதி மல்லிப்பூ காலனி குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் ஆய்வு செய்து சீரமைக்கும் பணிகளை உடனே மேற்கொள்ளுமாறு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டேன்

புதிய மின்மாற்றி

தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையில் அடிக்கடி ஏற்படும் மின்தடையை தவிர்க்க புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.