நியாயவிலை கடைகள்
பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வார்டு -34 1 கடை வார்டு 35 3 கடைகள், வார்டு 36 8-கடைகள் வார்டு 37 2-கடைகள். வார்டு – 45 6-கடைகள், வார்டு -46 3-கடைகள் மொத்தம் 23 நியாயவிலை கடைகள் ரூ.4,91,35,000/- மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.

