மேலும் திராவிட மாடல் 2.0 ஆட்சியில் மகளிருக்கு ரூ.2,000 மாக உரிமைத்தொகை

மேலும் திராவிட மாடல் 2.0 ஆட்சியில் மகளிருக்கு ரூ.2,000 மாக உரிமைத்தொகை
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணம் – ரூ. 3,000 வழங்கியும் மற்றும் கோடைக்காலச் சிறப்பு தொகை – ரூ. 2,000
என மொத்தம் ரூ. 5,000 கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவோர்களின் வங்கிகணக்கில் மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் தலைமையிலான #திராவிட_மாடல் அரசு! இன்று காலை வரவு வைக்கப்பட்டிருக்கிறது,
மேலும் திராவிட மாடல் 2.0 ஆட்சியில் மகளிருக்கு ரூ.2,000 மாக உரிமைத்தொகை உயர்த்தியதை தொடர்ந்து இந்த மகிழ்ச்சியான நிகழ்வை சென்னை வடக்கு மாவட்டம் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி 36அ வட்டத்திலுள்ள மகளிருக்கு இனிப்பு வழங்கி உற்சாகமாகக் கொண்டாடினோம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *