பட்டா கணக்கெடுப்பு செய்வதற்கு வட்டாட்சியருடன் ஆய்வு

பட்டா கணக்கெடுப்பு செய்வதற்கு வட்டாட்சியருடன் ஆய்வு

சுந்தரம் பவர் லைன், தேசிங்காநந்தபுரம்  பகுதிகளுக்கு நேரில் சென்று பட்டா கணக்கெடுப்பு செய்வதற்கு வட்டாட்சியருடன் ஆய்வு மேற்கொண்டோம். மேலும், குடிநீர், சாலை வசதிகள், மழைநீர் வடிகால் மற்றும் கழிவுநீர் பிரச்சனைகளை பொதுமக்களிடம் கேட்டறிந்து உடனடியாக பணிகளை மேற்கொள்ளுமாறு துறை  அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *