சத்தியமூர்த்தி நகரில் ஆய்வு மேற்கொண்டு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு எண் 49 முதல் 69 வரையிலுள்ள குடியிருப்புகளை பார்வையிட்டு பழுதடைந்துள்ள இடங்களை சீரமைக்கும்படி உடனிருந்த நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் மற்றும் உதவி பொறியாளரிடம் கேட்டுக் கொண்டேன்.

