மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் இளந்தலைவர் Udhayanidhi Stalin அவர்கள் சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் எனது ஏற்பாட்டில் வியாசர்பாடி தொன்பாஸ்கோ மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பெரம்பூர், இராயபுரம் மற்றும் ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த கழக நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.கலாநிதி வீராசாமி,சட்டமன்ற உறுப்பினர்கள் ஜே.ஜே.எபினேசர், ஐட்ரீம்.ஆர். மூர்த்தி, பகுதி செயலாளர்கள், க.ஜெயராமன், அ.முருகன், இரா.இலட்சுமணன், S.ஜெபதாஸ் பாண்டியன் இரா.செந்தில் குமார், வ.பெ.சுரேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தா.இளையஅருணா, ந.மனோகரன், இரா.கருணாநிதி, மாநில நிர்வாகிகள் பி.டி.பாண்டிச்செல்வம், என்.மருதுகணேஷ், இரா.நரேந்திரன், மாவட்ட நிர்வாகிகள், மற்றும் பகுதி கழக நிர்வாகிகள், வட்டச் செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாவட்ட பிரதிநிதிகள், வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

