உலகம்_உங்கள்_கையில்

உலகம்_உங்கள்_கையில்

பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, டாக்டர் அம்பேத்கர் அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் 797 கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு #உலகம்_உங்கள்_கையில் திட்டத்தின் கீழ் மடிக்கணினி வழங்கும் விழாவில் கழக நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு மடிக்கணினிகளை வழங்கி மகிழ்ந்தோம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *