பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள கொடுங்கையூர் குப்பை கிடங்கினை

பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள கொடுங்கையூர் குப்பை கிடங்கினை
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழக தலைவர் M. K. Stalin அவர்களின் நல்லாட்சியில், மாண்புமிகு துணை முதலமைச்சர் Udhayanidhi Stalin அவர்களின் வழிகாட்டுதலின்படி,
பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள கொடுங்கையூர் குப்பை கிடங்கினை மீட்டெடுக்க வேண்டும் என்ற தொகுதி மக்களின் நீண்ட நான் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில்,ரூ.630 கோடி மதிப்பீட்டில் குப்பை கிடங்கில் உயிரியல் அகழ்ந்தெடுத்தல் (BIO MINING) முறையில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு,இதுவரை 48 லட்சத்திற்கும் மேற்பட்ட மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்துள்ளது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *