தமிழ்மொழி காக்க தன்னுயிர் தந்து ஆதிக்க இந்தியை விரட்டி அடித்த மொழிப்போ

தமிழ்மொழி காக்க தன்னுயிர் தந்து ஆதிக்க இந்தியை விரட்டி அடித்த மொழிப்போ

அவர்கள் தலைமையில், ஊர்வலமாகச் சென்று சென்னை மூலக்கொத்தளத்தில் மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து – நடராசன், அன்னை தருமாம்பாள் நினைவிடங்களில் மரியாதைச் செலுத்தினோம். தமிழ்மொழி காக்க தன்னுயிர் தந்து ஆதிக்க இந்தியை விரட்டி அடித்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் சொல்லி முழக்கமிட்டோம்! மும்மொழிக்கொள்கை என்று மீண்டும் முற்றுகையிடும் பாசிஸ்ட்டுகளுக்கும் – அவர்கள் பாதம் தாங்கும் அடிமைகளுக்கும் சட்டமன்றத் தேர்தலில் பாடம் புகட்டுவோம். இந்தித்திணிப்பை எந்நாளும் எதிர்ப்போம்! #தமிழ்_வாழ்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *