சென்னை மூலகொத்தளம் மயானத்தில்
உள்ள மொழி போர் தியாகிகள் நினைவிடத்தில் ஜனவரி 25ஆம் தேதி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
கழகத் தலைவர் M. K. Stalin அவர்கள் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர் இளந்தலைவர் Udhayanidhi Stalin அவர்களும் அஞ்சலி செலுத்த வருகைதருவதையொட்டி,
இராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம்.இரா. மூர்த்தி,பகுதி செயலாளர்,வட்டச்செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் நேரில் சென்று நினைவிடத்தில் மேற்கொண்டுள்ள பணிகளை பார்வையிட்டோம்.

