சென்னை மூலக்கொத்தளம் மயானத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து,

சென்னை மூலக்கொத்தளம் மயானத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து,
சென்னை மூலக்கொத்தளம் மயானத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து, நடராஜன் மற்றும் டாக்டர் தருமாம்பாள் அவர்களின் நினைவிடத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழக தலைவர் M. K. Stalin அவர்கள் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் இளந்தலைவர் Udhayanidhi Stalin அவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
உடன், மாண்புமிகு அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *