மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை முன்னிட்டு ரூ.3,000 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார்!
இதனைத் தொடர்ந்து, பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 35வது வட்டத்தில் அமைந்துள்ள நியாய விலைக் கடையில் பொதுமக்களுக்கு 3000 ரொக்கப் பணத்தையும், பொங்கல் பரிசுத் தொகுப்பினையும், நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். கலாநிதி வீராசாமியுடன் இணைந்து வழங்கி மகிழ்ந்தோம்.
இந்நிகழ்வில் பகுதி செயலாளர் அ.முருகன்,வட்ட செயலாளர்கள் இரா.ஹரிதாஸ்,C.S ரவி, கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

