சென்னை வடக்கு மாவட்ட இளைஞர் அணி மாவட்ட, பகுதி,வட்ட, அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் ( 6-01-2026) இன்று இராயபுரம் அறிவகத்தில் எனது தலைமையில்,
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜே. ஜே.எபினேசர் M.L.A, சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம். இரா.மூர்த்தி ,பகுதி செயலாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள்,வட்ட செயலாளர்கள், இளைஞர் அணி மாவட்ட பகுதி வட்ட அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

