பெரம்பூர் தொகுதியில் இந்து, கிறிஸ்துவ மற்றும் முஸ்லீம் இனத்தவர்களின் இடுகாடு வசதிக்காக

பெரம்பூர் தொகுதியில் இந்து, கிறிஸ்துவ மற்றும் முஸ்லீம் இனத்தவர்களின் இடுகாடு வசதிக்காக
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழக தலைவர் @mkstalin அவர்களின் நல்லாட்சியில், மாண்புமிகு துணை முதலமைச்சர் @udhay_stalin
அவர்களின் வழிகாட்டுதலின்படி,
பெரம்பூர் தொகுதியில் இந்து, கிறிஸ்துவ மற்றும் முஸ்லீம் இனத்தவர்களின் இடுகாடு வசதிக்காக தனித்தனியாக மூன்று ஏக்கர் வீதம் மொத்தம் 9 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ.18 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *