admin

சென்னை பள்ளியில் 5 கோடி மதிப்பீட்டில் புதிய வகுப்பறை

கல்யாணபுரத்தில் அமைந்துள் பெரம்பூர் தொகுதி வட்டம்-46 சி. சென்னை பள்ளியில் 5 கோடி மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு வருகின்றது.

மல்லிப்பூ காலனி குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் ஆய்வு

பெரம்பூர் தொகுதி மல்லிப்பூ காலனி குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் ஆய்வு செய்து சீரமைக்கும் பணிகளை உடனே மேற்கொள்ளுமாறு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டேன்

புதிய மின்மாற்றி

தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையில் அடிக்கடி ஏற்படும் மின்தடையை தவிர்க்க புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

சத்யமூர்த்தி நகர் பூங்கா சீரமைக்கப்பட்டுள்ளது.

சத்யமூர்த்தி நகர் பூங்கா சீரமைக்கப்பட்டுள்ளது.

குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய்

வியாசர்பாடி டிடிபிளாக் குடியிருப்பு பகுதியில் பழுதடைந்துள்ள கழிவு நீர் மற்றும் குடிநீர் குழாய்களை மாற்றி புதிய குழாய்கள் அமைக்கவும் இந்த பகுதியில் புதியதாக ரேஷன் கடை கட்டுவதற்கான…

எம்.ஜி.ஆர் நகர் மற்றும் தாமோதரன் நகரில் பயன்பாட்டிலில்லாத பூங்கா, பழுதடைந்த நிலையிலுள்ள கழிப்பிடம்,

எம்.ஜி.ஆர் நகர் மற்றும் தாமோதரன் நகரில் பயன்பாட்டிலில்லாத பூங்கா, பழுதடைந்த நிலையிலுள்ள கழிப்பிடம், நடைபெற்றுவரும் மழை நீர் கால்வாய் பணிகள் மற்றும் இந்த பகுதியில் செயல்படும் அங்கன்வாடி…

இந்திரா நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் 10-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள்

இந்திரா நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் 10-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் எரிந்ததை தொடரந்து பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து அனைவருக்கும் புடவை, லுங்கி, பாய், போர்வை, பக்கெட்…

ஆரம்ப சுகாதார நிலையம்

நகர அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்து, காசநோய் சிகிச்சைக்காக புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது

பெரம்பூர் தொகுதி கொடுங்கையூர் குப்பை

பெரம்பூர் தொகுதி கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணிகளை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் அவர்களுடன் இணைந்து பார்வையிட்டேன்.

நீர் சுத்திகரிப்பு நிலையம் (RO Plant)

பழுதடைந்துள்ள நீர் சுத்திகரிப்பு நிலையம் (RO Plant) சீரமைக்கப்பட்டது