வியாசர்பாடி நேரு நகர் முதல் தெரு, மல்லிப்பூ காலனி, பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று ஆய்வு மேற்கொண்டு சாலைவசதிகள்,கழிவுநீர் பிரச்சினைகள்,மின்சார பெட்டி மற்றும் கேபிள்களை சரிசெய்து உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை அதிகாரிகளை பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

