நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பெருநகர சென்னை மாநகராட்சி

நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பெருநகர சென்னை மாநகராட்சி

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி, வார்டு–34க்குட்பட்ட சின்னாண்டிமடத்தில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில்,தொடக்கப்பள்ளியை ரூபாய் 0.95இலட்சம் மதிப்பீட்டில் நவீனமயமாக்கும் பணி முடிவுற்ற நிலையில், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் Udhayanidhi Stalin அவர்கள் முன்னிலையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார், அதனைத் தொடர்ந்து பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்றோம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *