கவியரசு கண்ணதாசன் நகர் மற்றும் மகாகவி பாரதி நகர் பேருந்து நிலையங்களை மேம்படுத்தும் பணிகள் நிறைவுபெற்ற நிலையில்,
நாளை (08-02-2026)
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் Udhayanidhi Stalin அவர்களின் பொற்கரங்களால் திறந்துவைக்கபட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

