வியாசர்பாடி, அருள்மிகு மரகதாம்பாள் உடனுறை அருள்மிகு இரவீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெறும் கட்டுமான பணிகளை பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர் சேகர் அவர்கள்.டி பார்வையிட்டார். அதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கும் திட்டம் விரிவாக்கத்தின் கீழ் 50 பயனாளர்களில் இருந்து 100 பயனாளர்களாக உயர்த்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழக தலைவர் அவர்கள் சிறப்புடன் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

