வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை

வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை

வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில், பெரம்பூர் சட்டமன்ற தொகுதி வார்டு-37 MKB நகர் மத்திய அவென்யூ சாலையில் எனது கோரிக்கையை ஏற்று ரூ.19.24 கோடி மதிப்பீட்டில் புதிய அதிநவீன வசதி கொண்ட திருமண மண்டபம் கட்டுவதற்கு பூமி பூஜை போடப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *