வியாசர்பாடியில் இளைஞரணி சார்பில் அமைக்கப்பட்ட கலைஞர் நூலகத்தை

வியாசர்பாடியில் இளைஞரணி சார்பில் அமைக்கப்பட்ட கலைஞர் நூலகத்தை

வியாசர்பாடியில் இளைஞரணி சார்பில் அமைக்கப்பட்ட கலைஞர் நூலகத்தை இன்று மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சரும் கழக இளைஞரணி செயலாளருமான இளந்தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கழகக் கொடியை ஏற்றி அப்பகுதி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்த நிகழ்வில் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சேகர் அவர்கள் கலந்துகொண்டார்.டி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *