டி.டி.பிளாக் குடியிருப்பில் விளையாடி கொண்டிருந்த சிறுவன் கோகுல் (தாயார் பெயர் சிவகாமி) தலையில் அடிபட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் சிறுவனை பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர் அவர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தார்.

