பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில், வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சென்னைப்பெருநகர் வளர்ச்சிக்குழுமம் CMDA Chennai

பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில், வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சென்னைப்பெருநகர் வளர்ச்சிக்குழுமம் CMDA Chennai

பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில், வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சென்னைப்பெருநகர் வளர்ச்சிக்குழுமம் CMDA Chennai சார்பில் நவீன வசதிகளுடன் ரூபாய் 5.35 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ள மகாகவி பாரதி நகர் பேருந்து நிலையத்தை இன்று மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் இளந்தலைவர் Udhayanidhi Stalin அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து பேருந்து இயக்கத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *