ஆய்வுகள் – வியாசர்பாடி நேரு நகர்

ஆய்வுகள் – வியாசர்பாடி நேரு நகர்

வியாசர்பாடி நேரு நகர் முதல் தெரு, மல்லிப்பூ காலனி, பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று ஆய்வு மேற்கொண்டு சாலைவசதிகள்,கழிவுநீர் பிரச்சினைகள்,மின்சார பெட்டி மற்றும் கேபிள்களை சரிசெய்து  உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை அதிகாரிகளை பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *