முத்துகுமாரசுவாமி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு

முத்துகுமாரசுவாமி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு
பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட,
ஶ்ரீ முத்துகுமாரசுவாமி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு #உலகம்_உங்கள்_கையில் திட்டத்தின் கீழ் 192 இலவச மடிக்கணினிகளை, இன்று, டாக்டர் அம்பேத்கர் அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் கழக நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு வழங்கி மகிழ்ந்தோம்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *