பெரம்பூர் சட்டமன்ற தொகுதி 45வது வட்டம் M.M கார்டன் 1,2,3வது தெருக்களில் ஆய்வு

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி 45வது வட்டம் M.M கார்டன் 1,2,3வது தெருக்களில் ஆய்வு
பெரம்பூர் சட்டமன்ற தொகுதி 45வது வட்டம் M.M கார்டன் 1,2,3வது தெருக்களில் ஆய்வு மேற்கொண்டு குடிநீர்,சாலை வசதிகள், மின்சாரம் சார்ந்த பிரச்சனைகளை மக்களிடம் கேட்டறிந்து பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளை கேட்டு கொண்டேன்.
உடன் பகுதி செயலாளர் க.ஜெயராமன்,வட்டசெயலாளர் கி.தினகரன்,சென்னை மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *