பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி 44 வட்டம் கருணாநிதி சாலையில்

பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி 44 வட்டம் கருணாநிதி சாலையில்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழக தலைவர் M. K. Stalin அவர்களின் அறிவுறுத்தலின்படி, மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர் இளந்தலைவர் Udhayanidhi Stalin அவர்களின் வழிகாட்டுதலின்படி,
பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி 44 வட்டம் கருணாநிதி சாலையில் நேற்று(11-02-2026) புதிதாக மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணியை துவக்கி வைத்து பணிகளை விரைவில் முடிக்க அதிகாரிகளை கேட்டுக்கொண்டோம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *