பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி 35அ வது வட்டம் நேரு நகர்,நேதாஜி தெரு

பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி 35அ வது வட்டம் நேரு நகர்,நேதாஜி தெரு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழக தலைவர் M. K. Stalin அவர்களின் நல்லாட்சியில்,
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின்
வழிகாட்டுதலின்படி
பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி 35அ வது வட்டம் நேரு நகர்,நேதாஜி தெரு, கிருஷ்ணமூர்த்தி சாலை ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டு புதிதாக கட்டப்பட்டு வரும் கழிவுநீர் நீரேற்றம் நிலையத்தை ( பம்பிங் ஸ்டேசன்), மழைநீர் வடிகால்வாய் ஆகியவற்றை ஆய்வு செய்தும்,அங்குள்ள சாலை,மின்சாரம் பிரச்சினைகளை மக்களிடம் கேட்டறிந்து பணியினை விரைவாக முடிக்குமாறு அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டேன்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *