சாமியார் தோட்டம் பகுதியில் தார் சாலை அமைக்கும் பணிகளை

சாமியார் தோட்டம் பகுதியில் தார் சாலை அமைக்கும் பணிகளை

சாமியார் தோட்டம் பகுதியில் தார் சாலை அமைக்கும் பணிகளை பார்வையிட்டு, ஆய்வின்போது இந்த பகுதியில் மழைநீர் வடிகால்வாய் அமைத்து தரும்படி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளும்படி உடன்வந்த மாநகராட்சி அதிகாரிகள், உதவி செயற் பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர்களை கேட்டுக்கொண்டேன்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *