சத்தியமூர்த்தி நகர், ஜே.ஜே.ஆர் நகர், தேபர் நகர், எம்.ஜி.ஆர் நகர், தமோதரன் நகர் பகுதி பொதுமக்களின் கோரிக்கைககை ஏற்று அவர்கள் வசிக்கும் பகுதியிலே சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இரண்டு நியாயவிலை கடைகளை மக்கள் பயன்பாட்டிற்கு பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர் அவர்கள் திறந்து வைத்தார்.

