ஆர்ஆர்.நகர் பகுதி நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பொது மக்கள் சேதமடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள தங்கள் குடியிருப்புகளை இடித்து விட்டு புதிய குடியிருப்புகளை விரைந்து கட்டிக் கொடுக்க வேண்டி நேரில் சந்தித்து மனு அளித்தனர்.