டீச்சர்ஸ் காலனி 2வது தெருவில் உள்ள இரசாயன தொழிற்சாலை மற்றும் பெயிண்ட் தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டதை அறிந்து உடனடியாக நேரில் சென்று மீட்பு பணிகளை காவல் துறை மற்றும் தீயணைப்புதுறை அதிகாரிகளிடம் துரிதப்படுத்துமாறு கேட்டுக்கொண்டேன்.