மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழக தலைவர் M. K. Stalin அவர்களின் அறிவுறுத்தலின்படி, மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர் Udhayanidhi Stalin அவர்களின் வழிகாட்டுதலின்படி,
பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி 45வது வட்டம் வியாசர்பாடி A.A. சாலையில் புதிதாக மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணியை துவக்கி வைத்து பணிகளை விரைவில் முடிக்க அதிகாரிகளை கேட்டுக்கொண்டோம்.

