உதயசூரியன் நகர் பின்புறம் உள்ள குடிசை பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 20-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் எரிந்ததை தொடர்ந்து காலை தீயில் எரிந்த சான்றிதழ்கள் பெறுவதற்கான முகாமை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களை நேரில் சந்தித்து நிவாரண உதவியாக ரொக்கம் ரூ.5000/- மற்றும் அனைவருக்கும் அரிசி, போர்வை, துண்டு, பாய், புடவை, லுங்கி, பக்கெட், மக்(mug), ஆகியவற்றை வழங்கினேன்.

