உதயசூரியன் நகர் பின்புறம் உள்ள குடிசை பகுதியில் தீப்பிடித்து வீடுகள் எரிந்த தகவல் அறிந்த உடன் நேரில் சென்று பார்வையிட்டு உடனடியாக மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது
பெரம்பூர் சட்டமன்ற தொகுதி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ரூ.640,83 கோடி மதிப்பீட்டில் பயோ மைனிங் முறையில் மீட்டெடுக்கும் பணிகளை காணொலி வாயிலாக துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் நடைபெற்ற பணி துவக்க நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

