இந்திரா நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் 10-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் எரிந்ததை தொடரந்து பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து அனைவருக்கும் புடவை, லுங்கி, பாய், போர்வை, பக்கெட் குடம், ரொட்டி மற்றும் உணவு உடனடியாக வழங்கப்பட்டது.