வியாசர்பாடி மூர்த்திங்கர் தெருவில்,இந்து சமய அறநிலையத்துறை சார்பில்

வியாசர்பாடி மூர்த்திங்கர் தெருவில்,இந்து சமய அறநிலையத்துறை சார்பில்
பெரம்பூர் சட்டமன்ற தொகுதி, வார்டு–46, வியாசர்பாடி மூர்த்திங்கர் தெருவில்,இந்து சமய அறநிலையத்துறை சார்பில்,அருள்மிகு இரவீஷ்வரர் திருக்கோவில் அர்ச்சகர் மற்றும் பணியாளர் குடியிருப்பு கட்டுவதற்கு ரூ.3.15கோடி மதிப்பீட்டில் நடைபெறும் பணியினை மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.
அதனை தொடர்ந்து, பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்றோம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *