பெரம்பூர் தொகுதியில் 40 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழுதடைந்த நிலையிலுள்ள பிரதான குடிநீர் குழாய்கள் (13476 மீட்டர்) ரூ.29.85 கோடி கழிவுநீர் குழாய்கள் (18400 மீட்டர்) ரூ. 29 கோடி மதிப்பீட்டில் வடசென்னை வளர்ச்சி நிதி மேம்பாட்டு திட்டத்தின் மூலம் புதிதாக மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

