18-வது மத்திய குறுக்கு தெருவில் அமைந்துள்ள விளையாட்டுத்திடலில் ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் குத்துசண்டை மேடை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை போடப்பட்டது.