முல்லைநகர் கேப்டன் காட்டன் கால்வாயை பார்வையிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் தங்குவதற்கு வார்டு 37-ஆர்நகர் சென்னை துவக்கப்பள்ளியிலும் ஆர். வார்டு 46-மூர்த்தங்கர் தெரு சென்னை நடுநிலைப்பள்ளியிலும் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்குமாறு மாநகராட்சி அதிகாரிகளை பெரம்பூர் சட்ட மன்ற உறுப்பினர் ஆர்சேகர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.டி.

