ஆர்.ஆர். நகர் மக்களின் புதிய ரேஷன் கடை வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.30 லட்சம் செலவில் புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டும் பணியை துவக்கி வைத்தார்.