நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்படவுள்ள M.G.R நகர் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டுமான பணி விரைந்து நடைபெற வலியுறுத்தியும், M.G.R. நகர் மற்றும் தாமோதரன் நகர் தண்ணிரைவு வீட்டு மனை திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு ஆணை வழங்குவதற்கும் மற்றும் ஆர்ஆர் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் சிதலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதை இடித்து விட்டு புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தர வேண்டியும் மாண்புமிகு சிறுகுறு தொழில்த்துறை மற்றும் நகர்புர வாழ்விட மேம்பாட்டு துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தேன்.

