கென்னடி நகரில் அமைந்துள்ள விளையாட்டுத்திடலில் ரூ.56 இலட்சம் மதிப்பீட்டில் கைப்பந்து, இறகுப்பந்து மற்றும் சிறுவர் விளையாட்டு உபகரணங்களை அமைக்கும் பணிக்கு பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர் சேகர் டி அவர்களால் பூமி பூஜை போடப்பட்டது.