ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை நிகழ்வின் ஒரு பகுதியாக பெரம்பூர் தெற்கு பகுதி 36(அ)வட்டம், 66-வது பாகத்தில், வீடு வீடாக சென்று படிவம் மற்றும் மக்களுடன் ஸ்டாலின் APP வழியாக கழகத்தில் ஒன்றிணையுமாறு புதிய உறுப்பினர்களை கட்சியில் சேர்க்கும் பணியில் கலந்துகொண்டார்

