மூர்த்திங்கர் தெரு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதியில் ரூ 1.கோடியே லட்சம் திட்ட மதிப்பீட்டில் 75 அமைத்தல் சுற்றுச்சுவர், தார்சாலை போடுதல் மற்றும் பழுதடைந்துள்ள குடிநீர் குழாய்களை புதிதாக மாற்றுதல் ஆகிய பணிகளை பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர் சேகர் டி அவர்கள் துவக்கி வைத்தார்.

