எம்.ஜி.ஆர் நகர் மற்றும் தாமோதரன் நகரில் பயன்பாட்டிலில்லாத பூங்கா, பழுதடைந்த நிலையிலுள்ள கழிப்பிடம், நடைபெற்றுவரும் மழை நீர் கால்வாய் பணிகள் மற்றும் இந்த பகுதியில் செயல்படும் அங்கன்வாடி மையம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தேன் மேலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் புதிய கழிவுநீர் கிணறு அமைக்கவும் இடம் தேர்வு செய்யப்பட்டது.

