வார்டு-36, எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் முதலமைச்சர் சிறுவிளையாட்டு அரங்கம் (Mini Stadium) அமைக்கும் பணிக்காக, பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 இலட்சங்கள் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிதியிலிருந்து ரூ.2.5 கோடி என மொத்தம் ரூ.3.00 கோடி மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது.

