பெரம்பூர் தொகுதியிலுள்ள கேப்டன் காட்டன் கால்வாய் சுற்று சுவர். எம்.கே.பி நகர் அருகிலுள்ள கேப்டன் காட்டன் கால்வாயின் தடுப்பு சுவர், கொடுங்கையூர் வடக்கு, தெற்கு பிரதான கால்வாய், வியாசர்பாடி கால்வாய், ஜவஹர் கால்வாய் மொத்தம் 11126 மீட்டர் தூரம் மேம்படுத்தும் பணிக்காக ரூ.27.67/- மதிப்பீட்டில் தடுப்பு சுவர்கள் கட்டப்பட்டுள்ளது.

